சிம்பு நடிப்பில்  ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் ஜனவரி மாதம் அச்சம் என்பது மடமையடா படத்தின் சிங்கிள் ட்ராக் வெளிவந்தது.

இந்த பாடல் தற்போது வரை 9 மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. விரைவில் 1 கோடி பார்வையாளர்களை இந்த தள்ளிப்போகாதே பாடல் எட்டவுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • Facebook
  • Google Plus