Dhanush Gets Success In All Fields

Related Posts

Share This Post

முன்னணி நடிகரான தனுஷ் கைவசம் அடுத்தடுத்து படங்கள் உள்ளன. மேலும் இவர் தயாரிப்பிலும் அடுத்தடுத்து படங்கள் வர உள்ளன.

இவர் தயாரித்த நானும் ரவுடி தான் படம் பெரிய ஹிட் ஆனது. விசாரணை படம் தேசிய விருது பெற்றுள்ளது.

இதை தொடர்ந்து  இவர் நடிப்பில் அடுத்து வரவிருக்கும் கொடி படத்தை லைகா நிறுவனம் வாங்கி வெளியிடவுள்ளது. இதை தொடர்ந்து தொடரி, வட சென்னை, செல்வராகவன் படம், பாலாஜி மோகன் படம் என தனுஷ் நடிப்பில் பல படங்கள் வர உள்ளன.