Bogan Movie Starts With Damaal Dumeel

Related Posts

Bogan – Damaalu Dumeelu Tamil Video | Jayam Ravi | D. Imman

Tag :  Bogan Movie,  Jayam Ravi,  D. Imman, Arvind...

Bogan – Vaarai Vaarai Tamil Video | Jayam Ravi, Hansika | D. Imman

Tag :  Bogan,  Jayam Ravi,  D. Imman, Arvind Swamy,...

Bogan – Kooduvittu Koodu Tamil Video | Jayam Ravi | D. Imman

Tag :  Bogan,  Jayam Ravi,  D. Imman, Arvind Swamy,...

Bogan narrows down on a release date in February

Jayam Ravi, Arvind Swamy and Hansika starrer Bogan has...

Share This Post

ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து கடந்த வருடம் “ரோமியோ ஜூலியட்” வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்த படத்தை லக்ஷ்மன் இயகினார்.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த டீம் மீண்டும் இணைக்கிறது. இந்த படத்திலும் ஜெயம் ரவிக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்கிறார். மேலும் அரவிந்த் சாமி இந்த படத்தில் முக்கியமான காதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையுள் நேற்று பூஜையுடன் தொடங்கியது. இந்த படத்திற்கு “போகன்” என்று பெயர் வைத்துள்ளனர்.

ரோமியோ ஜூலியட் படத்தில் இடம் பெற்றுள்ள “டண்டணக்கா” பாடலை போன்று இந்த படத்திலும் டி. இமான் “டமால் டுமீல்” என்ற பாடலை கொடுத்துள்ளார். இந்த பாடலுடன் படப்பிடிப்பு தொடங்கியது.