Famous Director Join With Vijay Sethupathi & TR

Related Posts

Share This Post

இயக்குனர் கே.வி ஆனந்த் கடைசியாக இயக்கிய படம் அனேகன். இந்த படத்தை தொடர்ந்து அவர் இயக்கும் அடுத்த படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கிறார்.

மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் டி.ஆர் நடிக்கிறார். பிரபல ஏ.ஜி.எஸ் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கவுள்ளது.