தல அஜித் நடித்து வீரம், என்னை அறிந்தால், வேதாளம் படங்கள் பெரிய அளவில் ஹிட் ஆகி வசூலிலும் சாதனை படைத்தது.

மேலும் கிங் ஆப் ஓபனிங் என்று தலயை புகழ்த்து வருகின்றனர். கடைசியாக வந்த வேதாளம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதனால் தனது சம்பலத்தை உயர்த்தி உளார் அஜித்.

இந்த நிலையுள் அஜித் மீண்டும் சிவா உடன் இணைந்து அடுத்த படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை சத்யா ஜோதி நிறுவனம் பெரிய பட்ஜெட்டில் தயாரிக்க உள்ளது.

இந்த படத்தில் அஜித்திற்கு 40 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளது. இவரது  சம்பளத்தை கண்டு கோலிவுட் சினிமா வியப்பில் உள்ளது. 

SHARE
  • Facebook
  • Google Plus