Pugazh Tamil Movie Review And Rating | Pugazh Padathin Vimarsanam

Related Posts

Pugazh Top 100 Instagram Photos and Posts

1. 1.1 Million Likes Download Photo Pugazh InstagramCaption : இன்று வெளியாகியுள்ள...

Pugazh Most Liked Photos and Posts

1. 1.1 Million Likes Download Photo Pugazh InstagramCaption : இன்று வெளியாகியுள்ள...

Share This Post

Pugazh Movie Rating : 3/5

Movie Name : Pugazh

Director : Manimaran 
Cast : Jai, Surabhi, Karunas, RJ Balaji
Music : Vivek-Mervin

Pugazh Movie Review : 

புகழ் படம் ஒரு விளையாட்டு மைதானத்தை மையமாக வைத்து ஒரு அரசியல் வாதிக்கும் சாதாரண மனிதனுக்கும் நடக்கும் போராட்டத்தை கூரும்  ஒரு உணர்ச்சிமிகு படம் தான் புகழ்.

ஜெய் ஹீரோவாக நடித்துள்ளார் அவர் முன்பு தப்பு நடந்தால் அந்த தப்பை தட்டி கேட்கும் நபராக வருகிறார். ஜெய் மற்றும் அவர்களது நண்பர்கள் எப்போதும் ஒன்றாக சுற்றி திரிகின்றனர். எப்போதும் ஒரு மைதானத்தில் விளையாடி வருகிறார்கள். வெள்ளைக்காரன் காலத்தில் இருந்து அந்த ஊர் மக்கள் விளையாடிற்காக  அந்த விளையாட்டு மைதானத்தை பயன்படுத்தி வருகின்றனர் .

லோக்கல் அரசியல்வாதிகள் முலமாக அந்த மைதானத்தை அபகரிக்க நினைக்கிறார் மினிஸ்டர். இதனால் ஏற்படும் பிரச்னையும் இதனால் நடக்கும் விபரீதமும் தான் படம்.

சுரபி கதாநாயகியாக நடித்துள்ளார் இவர்க்கு பெரிய கதையோ நடிப்போ இல்லை. சில இடங்களில் கியூட்ட அழகாக வந்து செல்கிறார். ஜெய் நண்பர்களின் ஒருவராக ஆர்.ஜே பாலாஜி நடித்துள்ளார். இவரது டைமிங் காமெடி ரசிக்கும் படி உள்ளது. மேலும் ஜெய்க்கு அண்ணனாக கருணாஸ் நடித்துள்ளார் அவரது நடிப்பு படத்திற்கு மேலும் பலம். படத்தில் வரும் அனைவரும் எந்த குறையும் இல்லாமல் நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.

படத்தில் பின்னணி இசை மற்றும் பாடல் ரசிக்கும் படி உள்ளது . படத்தின் கதை கொஞ்சம் நன்றாக இருந்தாலும் படத்தில் சுவாரஸ்யம் அந்த அளவிற்கு இல்லை. என்ன நடக்கும் என்பதை நம்மால் கணிக்க முடிகிறது. படத்தில் வரும் சில வசனங்கள் மற்றும் சில காட்சிகள் நன்று.

மொத்தத்தில் புகழ் படம் கண்டிப்பாக ஜெய்க்கு புகழை சேர்க்கும். படத்தை குடும்பத்துடன், நண்பர்களுடன் பார்க்கும் அளவிற்கு நன்றாகவே உள்ளது.

Tag : Pugazh Review, Pugazh Movie Rating, Pugazh Tamil Movie Vimarsanam, Pugazh Review In Tamil, Jai Surabi Pugazh Latest Review, 2016 Movie Pugazh story with Review, Pugazh Rating And Review, Movie Pugazh Full Review.