Rajinikanth & Ajith Is God For Me ! Famous Actress Interview

Related Posts

Share This Post

நடிகை  மானு அஜித்துடன் காதல் மன்னன் படத்தில் நடித்தார் பிறகு குடும்ப தலைவி ஆகி விட்டார். இதனிடைய ரஜினி உடல்நிலை சரியில்லாமல் சென்ற போது சிங்கப்பூரில் இருந்த அவருக்கு பல உதவிகளை செய்தது மானு தான்.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு வார இதழ் பேட்டியில், ரஜினி சாரை பிடிக்காதவர்கள் யாரும் இந்த உலகில் இல்லை, எனக்கு ரஜினி மற்றும் என் முதல் பட நாயகன் அஜித் கடவுள் மாதிரி என கூரினார் .