விஜய் நடித்த தெறி படத்திற்காக ரசிகர்கள் வெறித்தனமாக வெயிட் செய்துகொண்டு இருகின்றனர். இப்படத்தின் டீஸர், பாடல்கள், டிரைலர்  என வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரே நாளில் ஏப்ரல் 14ம் தேதி ரிலீஸாக உள்ளது. ஆந்திராவில் வெளியாகும் தெறி படத்தின் தெலுங்கு படத்துக்கு “போலீஸ் ஓஹ்டு” “Police Odu என்ற தலைப்பு வைத்திருக்கின்றனர். மேலும் அதிகபுர்வமான தகவல் விரைவில் வெளியாகும்.