தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் . தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்கள் ரஜினி மற்றும் கமல்ஹாசன் தான்.

இந்த நிலையுள் அஜித் நடிக்கும் அடுத்த படத்தின் சம்பளம் 40 கோடி என்பது உறுதியாகி உள்ளது.

இதன் மூலம் சம்பள விசயத்தில் கமல்ஹாசனை பின்னுக்கு தள்ளி ரஜினிக்கு அடுத்த இடத்தில் உள்ளார் தல.

  • Facebook
  • Google Plus