தெறி படத்தின் எதிர்பார்ப்பு அணைத்து தரப்பு ரசிகர்களிடமும் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. சமீபத்தில் இப்படத்தின் ட்ரைலர் வெளிவந்து அனைவரையும் கவர்ந்தது.

இந்நிலையில் இந்த ட்ரைலர் தற்போது 5 மில்லியன் பார்வையாளர்களை தாண்டியுள்ளது. மேலும் 200 K லைக்ஸ் தாண்டியுள்ளது. இது சாதாரண விஷயம் அல்ல ஒரு தமிழ் படத்திற்கு இவ்வளவு வரவேற்பு கிடைத்துள்ளது இதுவே முதல் முறை.

இந்திய சினிமா டிரைலரில் 200k லைக்ஸ் வந்த முதல் படம் என்ற பெருமையை தெறி தட்டி சென்றுள்ளது. இதன் மூலம் சமூக வலைத்தளங்களில் விஜய்யின் மாஸ் தெரிய வந்துள்ளது.