Thala Ajith Next Film Director & Producer Confirmed !

Related Posts

Share This Post

தல அஜித் அடுத்து யாருடன் இணைய போகிறார் அவரது படத்தை யார் தயாரிக்க போகிறார் என எதிர்பார்த்து காத்திருந்த அஜித் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி.

அனைவரும் எதிர்பார்த்ததை போலவே அஜித்தின் அடுத்த படத்தை சிவா இயக்க உள்ளார். மேலும் படத்தை டி.ராஜேந்திரன் தயாரிக்க உள்ளார்.  இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன்  மாதம் தொடங்க உள்ளது.

Tag : Ajith Next Film News, Thala 57 News, Tamil News For Thala , Cinema News Ajith Next Movie.