தெறி  படத்தின் இசை வெளியுட்டு விழா வரும் 20 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையுள் இந்த படத்தில் டி.ராஜேந்தர் ஒரு கூத்து பாடல் பாடியுள்ளார். அந்த பாடல் பற்றி ஜி.வி பிரகாஷ் கூரியது.

இந்த பாடலை டி.ராஜேந்தர் மற்றும் சோனு கார்கர் என்ற பாடகியும் இணைந்து பாடியுள்ளனர். ரொமான்ஸ் மற்றும் குத்து பாடலாக அமைந்துள்ளது இந்த பாடல். இந்த பாடல் “ரங்கம்மா ” என்று தொடங்கும் எனவும் கண்டிப்பாக இந்த பாடல் திரையுள் வரும் போது விஜய்  ரசிகர்களின் ஆட்டத்தை பார்க்கலாம் என கூரினார்.

Tag : Theri Song News, Theri Kuthu Song Details, Tr Song In Theri News, Theri Song Is Romance News.

  • Facebook
  • Google Plus