ஜெயம் ரவி நடித்து முதல் தமிழ் ஜாம்பி படம் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்த படத்தை இயக்கிய சக்தி சௌந்தர் ராஜன் தான் ஜெயம் ரவியுன் அடுத்த படத்தை இயக்க உள்ளார்.

இந்த கூட்டனியுல்  உருவாகும் அடுத்த படமும் மிருதன் படம் போலவே வித்தியாசமான கதை கலத்தை கொண்ட படம் தான். இந்த படத்தின் பட்ஜெட் 35 கோடி என உறுதியாகி உள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூலை மாதம் தொடங்க உள்ளது. ஜெயம் ரவி நடித்ததிலே  இந்த படம் தான் அதிக பட்ஜெட்டில் உருவாகும் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Facebook
  • Google Plus