24TheMovie kalamenkadhali song 1 from 14th March
சூர்யா நடிக்கும் 24 படத்தின் டீசர் ரசிகர்களுடன் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்த நிலையுள் 24 படத்தின் ஒரு பாடல் மட்டும் வரும் 14 ஆம் தேதி வெளியுட உள்ளனர். இதை படக்குழுவினர் உருதிசெத்துளனர். இந்த படத்தில் எ. ஆர். ரஹ்மான் இசை அமைத்துள்ளதால் ரசிகர்களுடன் பெரிய எத்ரிபார்ப்பு உள்ளது. இந்த பாடல் காலம் என் காதலி என்று தொடங்கும்.