தனுஷ் கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கும் படத்தை பிரபுசாலமன் இயக்கி உள்ளார். இந்த படத்திற்கு தொடரி என்று பெயர் வைத்துள்ளனர். இதன் போஸ்டர் வெளியுடுளனர்.
இதில் என்ன பிரச்சனை என்றால், உண்மையில் தொடரி என்ற வார்த்தை தமிழ் அகராதியிலேயே இல்லையாம். எனவே இந்த படத்துக்கும் வரி விலக்கு பெறுவதில் சிக்கல் ஏற்படும் என கூரப்படுகிரது.