Thozha Movie Rating : 3.5/5
Thozha Movie Review :
நாகர்ஜுனா ஒரு பெரிய பணக்காராக இருக்கிறார் அவரது செகர்ட்ரியாக தமன்னா வருகிறார். நகர்ஜுனாவிற்கு ஒரு விபத்து நடக்கிறது அதில் அவரது தலையை தவிர மற்ற எல்லா உறுப்புகளும் செயலிழந்து போகிறது. இந்த நிலமையுள் இவரை பார்த்துக்கொள்ள ஆள் எடுகின்றனர். கார்த்தி திருடிவிட்டு ஜெயிலில் இருந்து வெளியகிறார். இதனால் இவரது தாய், தங்கை, தம்பி கார்த்தியை மதிக்காமல் இருகின்றனர்.
இந்த நிலையுள் கார்த்திக்கு நகர்ஜுனாவை பார்த்துக்கொள்ள வேலை கிடைகிறது. இவர் நகர்ஜுனவை பார்துகொல்கிறார் மேலும் தமனாவை காதலிக்கிறார் . ஒரு கட்டத்தில் நகர்ஜுனாவிற்கு உடல் நலம் மோசமாகிறது. இதற்கு என்ன காரணம் ? இதை எப்படி கார்த்தி சரி செய்கிறார் ? தமனாவுடன் கார்த்தி இணைந்தாரா ? கார்த்தி வீட்டில் அவரது அம்மா தம்பி தங்கச்சி ஆகியோர் புரிந்து கொண்டார்கலா என்பது மீதி கதை.
கார்த்தி மற்றும் நாகர்ஜுனா நடிப்பு அற்பதம். தமன்னா அவரது கதாபாத்திரத்துக்கு கச்சிதமாக பொருந்தியுலார். பிரகாஷ் ராஜ் விவேக் நடிப்பு நன்று. மொத்தத்தில் படத்தில் யாரும் ஓவர் அக்டிங் செய்யாமல் தங்களது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளது படத்திற்கு மிக பெரிய பலம்.
படம் முதல் பாதி நல்ல காமெடி. இரண்டாம் பாதி சென்டிமென்ட் காமெடி லவ் என படம் எல்லா வகையுலும் சிறப்பாக அமைந்துள்ளது. கார்த்தி நாகர்ஜுனா நடிப்பு கெமிஸ்ட்ரி என அனைத்தும் நன்று.
படத்தின் இரண்டாம் பாதி கொஞ்சம் மெதுவாக செல்கிறது. படத்தின் பாடல்கள் கொஞ்சம் சுமார் தான். ஆனால் படத்தின் பின்னணி இசை பிரமாதம்.
மொத்தத்தில் தோழா படம் – அனைவரும் பார்த்து ரசிக்கவேண்டிய ஒரு படம். இந்த படம் குடும்பத்துடன் நண்பர்களுடன் காதலியுடன் என அனைவர்க்கும் ஏற்ற படம்.
Thozha Movie Rating : 3.5/5
Tag : Thozha Review, Oopiri Movie Review, Thozha Rating, Thozha Tamil movie Rating, Thozha Movie Review And Rating, Tamil Actor Karthi Thozha Review, Thozha Nagarjuna review In Tamil, Thozha Vimarsanam, Thozha Movie Rating And Review, Thamana Thozha review In Tamil. 2016 Tamil Movie Review Thozha.