Thozha Movie Gets Highest Satellite Amount !

Related Posts

Thozha Movie Box Office Collection Detail

கார்த்தி நாகர்ஜுனா, தமன்னா ஆகியோர் நடிப்பில் வம்சி படிப்பல்லி இயக்கத்தில் சமீபத்தில்...

Thozha & Batman v Superman: Dawn of Justice Box Office Details

கடந்த வாரம் தோழா , ஜீரோ, BATMAN V SUPERMAN: DAWN...

Thozha Tamil Movie Review And Rating | Thozha Padathin Vimarsanam

Thozha Movie Rating : 3.5/5 Movie Name :  Thozha Director : Vamsi Paidipally Cast : Nagarjuna...

Thozha Tamil Movie Official Trailer | Karthi, Nagarjuna, Tamannaah

[youtube https://www.youtube.com/watch?v=EaxHnDbsfws] Tag : Thozha Trailer, Tamil Movie Thozha  HD Trailer, Thozha  Tamil...

Thozha Tamil Movie Official Teaser | Karthi, Nagarjuna, Tamannaah

[youtube https://www.youtube.com/watch?v=Wlbywc5-f-g] Tag : Thozha Movie Teaser, Thozha Teaser, 2016 Tamil Movie Thozha...

Share This Post

நடிகர் கார்த்தி நடித்து கடைசியாக வந்த மெட்ராஸ், கொம்பன், தோழா என வருசையாக ஹிட் கொடுத்து விட்ட இடத்தை பிடித்து விட்டார். இந்நிலையில் இவர் நடித்த தோழா படம் தெலுங்கில் ரூ 7 கோடிக்கு சாட்டிலைட்ஸ் ரைட்ஸ் விற்றுள்ளது.

இதை விட பெரிய விஷயம் தமிழில் இப்படம் ரூ 9 கோடிக்கு வியாபாரம் பேசப்பட்டு வருகிறது. இதனால், கார்த்தியின் மார்க்கெட் கடந்த சில வருடங்களில் உயர்ந்து இருப்பது நன்றாக தெரிகின்றது.

தோழா படமும் செம வசூல் மேலும் சாட்டிலைட் உருமமும் அதிக விலைக்கு விற்பனையுள் உள்ளது. இதனால் தோழா படக்குழுவினர் மிகவும் சந்தோஷத்தில் உள்ளனர்.

Tag : Thozha Movie News, Tamil Cinema News For Thozha, Thozha News In Tamil, Thozha Satellite Paid.