24 படத்திற்காக சூர்யா ரசிகர்கள் ஆவலுடன் காத்திருகின்றனர். இந்த படத்தின் ஒரு பாடல் வெளியாகி அனைவரது மனதையும் கவர்ந்துள்ளது.
இந்த நிலையுள் 24 படத்தின் அணைத்து பாடல்களும் வெளியாகும் தேதி அறிவித்துள்ளனர். இந்த படத்தின் இசை வெளியுட்டு விழா வரும் ஏப்ரல் 11 ஆம் தேதி நடக்கும் என அறிவித்துள்ளனர்.
இடம் மற்றும் மேலும் தகவல் விரைவில் வெளியாகும்.