Darling 2 Tamil Movie Review And Rating | Darling 2 Padathin Vimarsanam

Related Posts

Share This Post

Darling 2 Movie Rating : 2.75 / 5

Movie Name : Darling 2

Director : Sathish Chandrasekaran 
Cast : Kalaiyarasan, Rameez Raja, Dr Maya, Kaali Venkat
Music : Radhan

Darling 2 Movie Review : 

டார்லிங் 2 படம் வழக்கம் போல இது வரை நாம் பார்த்த பேய் கதை தான். நான்கு நண்பர்களுக்கு நடக்கும் விஷயம் தான் கதை.

நடிப்பில் அனைவரும் நன்றாக நடித்துள்ளனர். படத்தின் ஒளிபதிவு நன்று. படத்தின் முதல் பாதி கொஞ்சம் நன்றாகவும் காமெடி கலந்தும் உள்ளது.

படத்தின் இரண்டாம் பாதி  சுமாராக தான் உள்ளது. படத்தில் பாடல்கள் எதுவும் சரி இல்லை. கொஞ்சம் கொஞ்சம் காமெடி இருப்பதால் படம் பார்க்க முடிகிறது. மேலும் படம் ஒரு பேய் படம் என்றாலும் படத்தில் பயம் எதுவும் இல்லை.

இது வரை நாம் பார்த்த பேய் படங்களின் காட்சிகள் தான் இருந்தாலும் படத்தில் நடித்தவர்கள் கொஞ்சம் நன்றாக நடித்திருபதால் முதல் பாதி பார்க்க நன்றாக அமைத்துள்ளது. மேலும் படத்தை பற்றி சொல்லும் அளவிற்கு பெரிதாக ஒன்றும் இல்லை.

மொத்தத்தில் டார்லிங் 2 படம் அனைவரையும் பயப்பட வைக்க முயற்சி செய்து தோல்வியடைந்துள்ளது. 

Tag : Darling 2 Movie Review, Darling 2  Tamil Movie Rating, Darling 2  Review And Rating, Darling 2  Vimarsanam. 2016 Tamil Movie Reviews Darling 2 .