Hello Naan Pei Pesuren Tamil Movie Review And Rating | Hello Naan Pei Pesuren Padathin Vimarsanam

Related Posts

Hello Naan Pei Pesuren & Darling 2 Box Office Collection Details

இப்போது வாரம் நான்கு படங்கள் வெளியாகின்றன. அதில் சில படங்கள் மட்டுமே...

Hello Naan Pei Pesuren Movie Majja Malcha Song Making Video| Vijay Sethupathi, Sidharth Vipin

[youtube https://www.youtube.com/watch?v=2XUStuazgOc] Tag : Hello Naan Pei Pesuren Video Song, Majja Malcha...

Audio Of Hello Naan Pei Peasuran Out Today

Comedy Kalantha Pei Padamaga Varugirathu Hello Naan Pei Peasurean....

Pei Padathil Saavu Kuthu Poota Nadigai ?

Aishwarya Rajesh Chinna Thiraiyul Irrunthu Velli Thiraiku Vanthavar. Sariyana...

Hello Naan Pei Pesuren Tamil Movie Official Trailer | Vaibhav Reddy, Oviya, Aishwarya Rajesh, VTV Ganesh, Karunakaran

[youtube https://www.youtube.com/watch?v=9GRfvRCquMI] Tag : Tamil Movie Hello Naan Pei Pesuren...

Share This Post

Hello Naan Pei Pesuren Movie Rating : 2.75 / 5

Movie Name : Hello Naan Pei Pesuren

Director : S. Baskar
Cast : Vaibhav Reddy, Oviya, Aishwarya Rajesh, VTV Ganesh, Karunakaran
Music : Siddharth Vipin

Hello Naan Pei Pesuren Movie Review : 

ஹலோ நான் பேய் பேசுறேன் படம் ஒரு காமெடி கலந்த பேய் படம். படத்தில் கொஞ்சம் காமெடி இருக்கு ஆனால் பேய் தான் இல்லை. 
படத்தின் ஹீரோ வைபவ் இவர் திருடனாக நடித்திருக்கிறார். இவருக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் மேல் காதல் வருகிறது. பிறகு இருவரும் காதலிக்கின்றனர். ஐஸ்வர்யாவிற்கு அன்னநாகா வி டி வி கணேஷ் வருகிறார். அவரும் காதலுக்கு சம்மதம் தெரிவிக்கிறார். 
இந்த நிலையுள் ரோட்டில் ஓவியாவிற்கு ஒரு விபத்து நடக்கிறது. அந்த விபத்தில் அவர் இறக்கிறார். விபத்து நடந்த இடத்தில்  இருக்கும்  அவரது மொபைல்லை வைபவ் வீட்டுக்கு திருடி வருகிறார். பிறகு ஓவியா ஆவி மொபைல்  மூலமாக வருகிறது.
இந்த பேய்கு ஒரு மொக்க பிளாஷ் பாக். அப்புறம் அதோட ஆசையா நிறைவேத்துற மொக்க கிளைமாக்ஸ். இதுதான் இந்த பேய் படத்தின் கதை.
படத்தில் நடித்தவர்கள்  அவர்களது கதாப்பாத்திரத்தை நன்றாக நடித்துவிட்டு சென்றுள்ளனர். முதல் பாத்தியுள் கொஞ்சம் காமெடி. இரண்டாம் பாத்தியுள் கொஞ்சம் காமெடி. 
படம் வழக்கம் போல ஒரே பேய் கதை தான். பேய் காமெடி தான். படத்தில் புதிதாக ஒன்றும் இல்லை. ஆனால் ஒரு  சில இடங்களில் காமெடி நன்றாக சிரிக்கும் படி உள்ளது.
மொத்தத்தில் ஹலோ நான் பேய் பேசுறேன் படம் கடைசி  வரை அந்த பேய் பேய் பேசிட்டே தான் இருக்கு. உங்களுக்கு போர் அடிச்சா படம் ஒரு தடவ அதும் சும்மா காமெடிக்காக பாக்கலாம்.

Tag : Hello Naan Pei Pesuren Movie Review, Hello Naan Pei Pesuren  Tamil Movie Rating, Hello Naan Pei Pesuren  Review And Rating, Hello Naan Pei Pesuren  Vimarsanam. 2016 Tamil Movie Reviews Hello Naan Pei Pesuren .