தமிழ் சினிமாவில் நல்ல மனிதர் ராகவா லாரன்ஸ். இவர் முதன் முதலாக அஜித் நடித்த அமர்க்களம் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி கலக்கினார். இதன் பின் நடிகர், இயக்குனர் என தனது திறமைகளை பதித்து வருகிறார் .

இந்த நிலையுள் நடிகர் சங்க கட்டிடம் தொடர்பாக நடக்கவிருக்கும் கிரிக்கெட் போட்டியில் அஜித் கலந்துக்கொள்ள மாட்டார் என கூறப்பட்டது.

இதை தொடர்ந்து தற்போது நடிகர் லாரன்ஸும் அஜித்திற்கு ஆதரவாக இந்த நடிகர் சங்கம் நடத்தும் கிரிக்கெட் போட்டியில் கலந்துக்கொள்ளவில்லை என ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

  • Facebook
  • Google Plus