Vijay Close Friend Join With Vijay 60th Movie !

Related Posts

Share This Post

விஜய் நடிக்கும் அடுத்த படத்தை பரதன் இயக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்க உள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, வில்லனாக ஜெகபதி பாபு, டேனியல் பாலாஜி நடிக்கவுள்ளனர்.

மேலும் இதில் விஜய்யின் நெருங்கிய நண்பர் காஞ்சனா, காஞ்சனா-2 புகழ் ஸ்ரீமனும் நடிக்க உள்ளார்.