Kabali Movie Latest News !

Related Posts

Share This Post

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நடித்துள்ள படம் கபாலி. மெட்ராஸ் படத்தின் இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளார். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.

படத்தின் எடிட்டிங், பின்னணி இசை, பாடல்கள் மற்றும் டப்பிங் என அணைத்து வேலைகளும் முடிந்த நிலையுள் விரைவில் டீசர் வெளியாகும் தேதி அறிவிக்கப்படும் என கூரப்படுகிரது.

மேலும் படம் வரும் ஜூன் மாதம் வெளியாக வாய்ப்புள்ளது.