Theri Beats Enthiran Box Office Collection

Related Posts

Share This Post

இளையதளபதி நடித்த தெறி படம் உலகம் முழுவதும் வசூல் சாதனை நடத்தி வருகிறது.

ஓவர்சீஸில் இதுவரை இல்லாத அளவிற்கு தெறி படத்திற்கு ஓப்பனிங் கிடைத்துள்ளது. இந்த நிலையுள் ஆஸ்திரேலியாவில் ரஜினியின் எந்திரன் படம் தான் இதுநாள் வரை முதலிடத்தில் இருந்தது. ஆனால் எந்திரன் சாதனையை தெறி முறியடித்துள்ளது.

தற்போது வந்த தகவலின்படி எந்திரன் மொத்த வசூலையும் தெறி 10 நாட்களில் முறியடித்துவிட்டதாம். எந்திரன் A$360,000 வசூல் செய்ய, தெறி A$ 366,326 வசூல் செய்து இந்த சாதனையை முறியடித்துள்ளது.