ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த், ராதிகா அப்தே, தன்ஷிகா, தினேஷ் ரவி மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் படம் கபாலி. இந்த படத்தின் போஸ்ட் ப்ரொடக்சன் தற்போது நடந்து வருகிறது.

இந்த படத்தில் சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் டீசர் எப்போது என்பது தான் இப்போதைய ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

அதற்கு முடிவு வந்துவிட்டது. கபாலி படத்தின் டீசர் வரும் மே 1 ஆம் தேதி வெளியாக உள்ளது. அன்று தான் தல அஜித் பிறந்த நாள். இதை தாணு தனது டிவிட்டர் பக்கத்தில் ஆதிகபூர்வமாக அறிவித்துள்ளார்.

தெறி டீசர் பல சாதனையை பெற்றுள்ளது. அந்த சாதனையை முறியடிக்க தலைவரின் கபாலி டீசரால் மட்டுமே முடியும். பொறுத்திருந்து பார்போம் என்ன நடுக்கும் என்று.

  • Facebook
  • Google Plus