Nayanthara Acting Glamour In Irumugan

Related Posts

Share This Post

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுபவர் நயன்தாரா. இவர் கடந்த வருடம் 5 வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். இதில் மாயா, நானும் ரௌடி தான் போன்ற படங்களில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள்.

முன்னணி நடிகர்கள் ஜோடி சேர ஆசை படும் நடிகையாக உள்ளார். நீண்ட நாட்களாக நடிக்காமல் இருந்த விக்ரமுடனும் இருமுகன் படத்தில் தற்போது ஜோடி சேர்ந்துள்ளார்.இப்படத்தில் கிளாமராக நடித்துள்ளாராம். கண்டிபாகா நயன்தாரா ரசிகர்களுக்கு விருந்து காத்திருகிறது.