சூர்யா, சமந்தா, நித்யா மேனன் என பலர் நடித்திருக்கும் படம் 24. இந்த படம் வரும் மே 6 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.

இந்த படத்தில் ஏ.ஆர் ரஹ்மான் இசை அமைத்துள்ளார். இதன் பாடல் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த நிலையுள் இந்த படத்தில் இருந்து மேலும் ஒரு பாடல் வெளியாக உள்ளது.

அந்த பாடல் ஹீரோ இன்ட்ரோ பாடல். மேலும் இந்த பாடல் விரைவில் வெளியாகும் என ஆதிக்கபூர்வமாக அறிவித்துள்ளனர். இதனால் சூர்யா ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். 

SHARE
  • Facebook
  • Google Plus