பொதுவாக ஹாலிவுட் படத்திற்கு இந்தியாவில் நல்ல வரவேற்ப்பு இருப்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் தற்போது இந்திய படங்கள் சாதனையை முறியடிக்கும் வகையுள் தற்போது நிலைமை வந்துவிட்டது.

கோடை விடுமுறை கொண்டாட்டமாக சமீபத்தில் வந்த படம் ஜங்கிள் புக். இப்படம் வெளியாக நேற்றுடன் 10 நாட்கள் ஆகின்றது.

இந்த படம் 10 நாளில் இந்தியாவில் மட்டும் ரூ 101 கோடி வசூல் செய்துவிட்டதாம், இப்படத்தினால் ஷாருக்கானின் FAN, பவன் கல்யானின் சர்தார் கப்பர் சிங் படத்தின் வசூலுக்கு பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

SHARE
  • Facebook
  • Google Plus