The Jungle Book Movie Creates Record Collection In India

Related Posts

The Jungle Book New Record Collection In India

பொதுவாக ஹாலிவுட் படத்திற்கு இந்தியாவில் நல்ல வரவேற்ப்பு இருப்பது அனைவரும் அறிந்ததே....

Share This Post

தற்போது உள்ள சூல்னிலையுல் இந்திய சினிமாவில் ஒரு வாரம் வரும் பாக்ஸ் ஆபீஸ் வசூல் வைத்து தான் படம் வெற்றியா, தோல்வியா என கூரப்படுகிரது. அந்த வகையில் ரஜினி, கமல், விஜய், அஜித், பவன் கல்யான், ஷாருக், சல்மான், அமீர் போன்ற நட்சத்திரங்களின் படங்கள் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பும்.

ஆனால் தற்போது ஹாலிவுட் படமான jungle book மாபெரும் வசூல் சாதனை படைத்து வருகின்றது. முதல் நாள் இப்படம் இந்தியாவில் ரூ 10 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது.இரண்டு நாள் முடிவில் ரூ 24 கோடி இப்படம் வசூல் செய்துள்ளது.

இதன் மூலம் இந்திய படங்களுக்கு நிகரான வசூல் செய்து சாதனை படைத்துள்ளது  jungle book படம்.