Ritika Singh Like To Act With Thala Ajith !

Related Posts

Share This Post

இறுதி சுற்று படம் மூலமாக அணைத்து தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தவர்  ரித்திகா சிங். இவர் அடுத்து விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஆண்டவன் கட்டளை படத்தில் நடித்து வருகிறார்.

தேசிய விருது மற்றும் அடுத்த படம் என உற்சாகத்தில் இருக்கும் ரித்திகா சிங்கிடம் தமிழ் சினிமாவில் உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என கேட்க, இதுக்குறித்து அவர் கூரிய பதில்.

இதில் தனக்கு அஜித், தனுஷை மிகவும் பிடிக்கும், அவர்களுடன் ஒரு படத்தில் இணைந்து நடிக்க வேண்டும் என கூறியுள்ளார்.