Theri Beats Vedalam Advance Booking !

Related Posts

Share This Post

இளைய தளபதி விஜய் நடிப்பில் தெறி படம் ஏப்ரல் 14ம் தேதி வரவிருக்கின்றது. இப்படத்தின் முன்பதிவு நேற்று அதிகாலை தொடங்கியது.

கொஞ்சம் தியேட்டர்களில் தான் முன் பதிவு தொடங்கியது. முன் பதிவு தொடங்கிய ஒரு சில நிமிடங்களிலேயே அனைத்து காட்சிகளும் ஹவுஸ் புல் ஆனது . இந்நிலையில் சென்னையில் உள்ள பிரபல திரையரங்கு மற்றும் அதன் கிளை திரையரங்குகள் சேர்த்து தெறி படத்திற்கு 104 காட்சிகள் ஒதுக்கப்பட்டது அந்த அணைத்து காட்சிகளும் ஹவுஸ் புல் ஆனது.

இதன் மூலம் அஜித்தின் முந்தைய படங்களான என்னை அறிந்தால், வேதாளம் சாதனையை முறியடித்தது மட்டுமின்றி, இந்த அனைத்து காட்சிகளும் ஹவுஸ் புல் தான்.