Theri Teaser Creates First Indian Film Record In YouTube

Related Posts

Share This Post

விஜய் நடித்த தெறி ஆரம்பத்தில் இருந்தே பல சாதனைகளை படைத்து வருகிறது. அந்த வகையுள் தற்போது தெறி டீசர் இந்தியா அளவில் அதிக லைக் பெற்ற முதல் தமிழ் டீசர் என்ற பெருமையை பெற்றுள்ளது.

பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்து வரும் இந்த தெறி படத்தின் டீஸரை இதுவரை 300K ரசிகர்கள் லைக் செய்துள்ளனர். தமிழில் எந்த டீஸருக்கு இத்தனை லைக்ஸ் வந்ததில்லை.

இதை தளபதி ரசிகர்கள் டிவிட்டரில் பல வகையான டாக் உறவாக்கி கொண்டாடி வருகின்றனர்.