தமிழ் சினிமாவின் KIng Of Opening என அழைக்கப்படுபவர் தல அஜித். இவரது பலமே இவரது ரசிகர்கள் தான். இது வரை தமிழில் மட்டும் அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்ட அஜித்.

சில வருடங்களாக தான் கேரளாவில் இவருடைய படம் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது. கடந்த வருடம் வெளிவந்த என்னை அறிந்தால், வேதாளம் ஆகிய இரண்டு படங்களும் கேரளாவில் நல்ல வசூல் செய்தது.

இதனால் இவருக்கு என ஒரு ரசிகர்கள் கூட்டம் கேரளாவில் உருவாக தற்போது மே 1ம் தேதி இவருடைய பிறந்தநாளை முன்னிட்டு திருவனந்தபுரத்தில் ஒரு பிரபல திரையரங்கில் தீனா படத்தின் ஸ்பெஷல் ஷோ திறையுட உள்ளனர்.

இதனால் தல ரசிகர்கள் சந்தோஷத்தில் உள்ளனர்.

SHARE
  • Facebook
  • Google Plus