24 படம் சமீபத்தில் சென்சார்க்கு அனுப்பட்டது. தற்போது அதன் சான்றிதல் வெளியாகி உள்ளது. 24 படத்திற்கு “யு” “U” சான்றிதல் வழங்கி உள்ளனர்.
இதை 24 பட குழுவினர் ஆதிகபூர்வமாக அறிவித்துள்ளனர். இதனால் பட குழுவினர், தயாரிப்பாளர் என அனைவரும் சந்தோஷத்தில் உள்ளனர்.
24 படம் வரும் மே 6 ஆம் தேதி 2000 துக்கும் அதிகமான தியேட்டர்ரில் ரிலீஸ் ஆகா உள்ளது.