24 Tamil Movie Review and Rating | 24 Padathin Vimarsanam

Related Posts

Top 5 Box Office Runners by the end of first weekend !

More than 100 movies were released during the year...

24 Movie 2016 VFX BREAKDOWN Making Video

[youtube https://www.youtube.com/watch?v=T4cvO6rGY-0] Tag : 24 VFX Video, 24 Movie Making Video, 24  HD...

24 Movie 18 days World Wide Box Office Collection

24 Movie Official Box Office Collections: 24 - 10 Days...

24 Movie 10 Days World Wide Box office Collection

24 Movie 10 Days Collection : Overall India – Rs 72 crores  Box Office...

24 Movie America Box Office Collection

சூர்யா நடித்து பிரமாண்டமாக வெளியான படம் 24 . சூர்யாவுடன், சமந்தா,...

24 Movie 7 Days Box Office Collection Details

24 Movie 7 Days Collection : Tamil Nadu & Chennai –...

Share This Post

24 MOVIE RATING – 4 / 5

Movie Name : 24

Director : Vikram Kumar
Cast : Suriya, Samantha Ruth Prabhu, Nithya Menen
Music : A. R. Rahman

24 MOVIE REVIEW :

24 படம் பல சுவாரஸ்ய விஷயம் கொண்ட ஒரு  டைம் டிராவல் படம். விதியுண் அடிப்படையுள் எடுக்கப்பட்ட ஒரு சைன்டிபிக் படைப்பு.

படத்தில் நடித்தவர்கள் :

சூர்யா பற்றி சொல்லவே தேவை இல்லை கடந்த சில படங்களில் தவற விட்ட மொத்த நடிப்பையும் ஒன்றாக கொடுத்திருகிறார். அப்பா, மகன், வில்லன் என முன்று கதாப்பாதிரதிர்க்கும் தனி தன்மை, வாய்ஸ், ஸ்டைல் என வித்யாசம் காட்டி நடிப்பில் மிரட்டியுள்ளார்.

சமந்தா அழகாக வந்து நடிப்பிலும், ரொமான்ஸ்ஸிலும் சும்மா கியுட்டாக நடித்து விட்டு செல்கிறார். நித்யா மேனன் சில காட்சிகள் வந்தாலும் தனது முக்கிய பங்கை உணர்த்து நடித்துள்ளார்.

சூர்யாவிற்கு அம்மாவாக வரும் சரண்யா நடிப்பின் உச்சம். ஒரு காட்சியுள் நான் தான் உன் அம்மா என ஒரு வசனம் பேசும் பொது அனைவரது கண்களிலும் கண்ணீர் வர வைக்கிறார்.

படத்தில் நடித்த அனைவரும் படத்திற்கு மேலும் பலம் சேர்கின்றனர்.

படத்தின் பிளஸ் :

படத்தில் லாஜிக் அடிப்படையுள் மிக தெளிவாக எடுத்துள்ளனர். சூரியாவின் மிரட்டும் நடிப்பு படத்தின் முக்கிய பலம். படத்தின் தொடக்கம் மற்றும் முடிவு மிக தெளிவாக உள்ளது. கதாப்பாத்திரம் தேர்வு பக்காவாக பொருந்தியுள்ளது. படத்தின் ஒளிபதிவு நன்று. பின்னணி இசை படத்தின் பலம். முதல் பாடல் காலம் என் காதலி மிக நன்றாக அமைத்துள்ளது

படத்தின் மைனஸ் :

படத்தில் முதல் பாத்தியுள் சூர்யா பேசும் ஒரு வசனம் நன்றாக இருக்கும் அனால் அதே வசனத்தை ஒரு 20 தடவைக்கு மேல் கூருவது சலிப்பை ஏற்ப்படுத்தியது. பாடல்கள் கொஞ்சம் சுமார். படத்தில் பெரிய அளவிற்கு மைனஸ் என்று எதுவும் இல்லை. படத்தில் காதல் காட்சிகள் பெரிய அளவிற்கு இல்லை.

இயக்குனர்  :

கண்டிப்பாக 24 படத்தின் இயக்குனர் விக்ரம் குமார் பற்றி சொல்லியே ஆகவேண்டும். படத்தை செதுக்கி இருக்கிறார். அனைவரது உழைப்பையும் முறையாக பயன்படுத்தி கதைக்கு மேலும் உயிர் கொடுத்திருகிறார்.24 படத்தின் மூலம் இவர் அடுத்த கட்டத்திற்கு சென்றுவிடுவார். கண்டிப்பாக இவரது அடுத்த படம் இதை விட எதிர்பாக்கப்படும் என்பதில் சந்தேகம் இல்லை.

மொத்தத்தில் 24 :

கண்டிப்பாக சூரியா ரசிகர்களுக்கு இது மிக பெரிய விருந்து. கண்டிப்பாக அணைத்து தப்பினரும் பார்த்து ரசிக்கும் படமாக 24 இருக்கும். இந்த மாறி புதிய முயற்சியை நாம் பாராட்ட வேண்டும். அனைவரும் தியேட்டர் சென்று படத்தை பார்த்து ரசிக்கவும். 
24 படம் மிக பெரிய வெற்றி படமாக அமைய கெத்து சினிமா சார்பாக வாழ்த்துக்கள்.

24 MOVIE RATING – 4 / 5



Tags : 24 Review, 24 Rating, Tamil Movie 24 Story, 24 Review In Tamil, 24 Story, 24 Full Review, suriya samantha Review, 24 suriya Review, 24  Movie Vimarasanam, 24 Thirai Vimarsanam.