AAA Movie Is Only For Adults !

Related Posts

Share This Post

இது நல்ல ஆளு வெற்றியை தொடர்ந்து “த்ரிஷா இல்லன்னா நயன்தாரா” படத்தை இயக்கிய ஆதிக் உடன் சிம்பு இணையும் அடுத்தப்படம் “அன்பானவன் அசரதவன் அடங்காதவன்”.

சமீபத்தில் நடந்த பேடிய்யுள் இப்படம் முழுக்க முழுக்க இளைஞர்களுக்கான படம் தான். பெண்கள், குழந்தைகள் இந்த படத்தை பார்க்க வேண்டாம் என கூறியுள்ளார் சிம்பு.

ஒரு படம் ஆரம்பிக்கும் முன்பே இப்படி சொல்வது சிம்புவின் தைரியத்தையும், தன்னம்பிக்கையும் காட்டுவதாக பலரும் கூறுகின்றனர்.