Iru Mugan Movie Latest Update !

Related Posts

Share This Post

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் படம் இருமுகன். இந்த படத்தில் நயன்தாரா மற்றும் நித்யா மேனன் நடித்து வருகின்றனர். இப்படத்தில் நடிகர் விக்ரம் முதல்முறையாக இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார்.

இதில் ஒரு வேடம் 24 படத்தில் வரும் ஆத்ரேயா கதாபாத்திரம் போல ரொம்ப பயங்கரமான வில்லன் வேடமாம். இதன் படப்பிடிப்பு காஷ்மீரை தொடர்ந்து தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. மேலும் தகவல் விரைவில் வெளியாகும்.