தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்றால் சும்மாவா. கபாலி டீசர் வெளியாகி பல சாதனை நிகழ்த்தி வருகிறது.

இந்த நிலையுள் கபாலி டீசர் உலக அளவில் அதிகமாக லைக் பெற்ற இரண்டாவது டீசர் என்ற பெருமையை பெற்றுள்ளது. அதும் 4 நாட்களில் இந்த சாதனை படைத்துள்ளது. 

SHARE
  • Facebook
  • Google Plus