பிச்சைக்காரன் என்ற படத்தின் மூலம் அனைவரது மனதிலும் இடத்தை பிடித்து விட்டார் இயக்குனர் சசி. இவரது அடுத்த படம் யாருடன் என்று ரசிகர்கள் காத்திருகின்றனர்.

இந்த நிலையுள் அடுத்து இவர் ஜி.வி.பிரகாஷ், சித்தார்த்தும் இணைந்து நடிக்கும் ஒரு படத்தை இயக்கவுள்ளார்.

இப்படத்தை தேண்டாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்க, முதன் முறையாக இரண்டு ஹீரோ கதையை சசி இயக்கவுள்ளார்.

SHARE
  • Facebook
  • Google Plus