Pichaikkaran Beats Baahubali Box Office Record !

Related Posts

Demonetisation and the Pichaikaaran connection

In an attempt to curb the black money transactions...

Lyricist Annamalai passes away

Friend of Vijay Antony and lyricist for songs in...

Pichaikkaran Director Sasi Next Film Confirmed !

பிச்சைக்காரன் என்ற படத்தின் மூலம் அனைவரது மனதிலும் இடத்தை பிடித்து விட்டார்...

Pichaikaran Tamil Movie Nenjorathil Video Song | Supriya Joshi, Vijay Antony, Sasi, 2K

[youtube https://www.youtube.com/watch?v=guaGqSR4QE4] Tag : Pichaikaran Nenjorathil Video Song, Nejorathil Pichaikaran HD Video...

Pichaikkaran Tamil Movie Unakaga Varuven Video Song | Vijay Antony, Satna Titus, Sasi, 2K

[youtube https://www.youtube.com/watch?v=8OUiNfAlpfk] Tag : Unakaga Varuven Video Song, Unakaga Varuven HD Video...

Pichaikkaran Tamil Movie Review And Rating | Pichaikkaran Padathin Vimarsanam

Pichaikkaran Movie Rating : 3/5 Movie Name : Pichaikkaran Director : Sasi Cast : Vijay Antony,...

Share This Post

விஜய் ஆண்டனி நடிப்பில் பிச்சைக்காரன் படம் வெளியாகி மெகா ஹிட் ஆனது. சசி இயக்கத்தில் வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

சமீபத்தில் இந்த படத்தை தெலுங்கில் ரூ.50 லட்சம் செலவு செய்து டப்பிங் கொடுத்து வெளியிட்டனர். படம் வெளியாகி 50 நாள் முடிவில் சுமார் ரூ. 20 கோடி வசூல் செய்து இன்னும் 200 திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் பாகுபலியின் தெலுங்கு பதிப்பு லாபத்தை விட இந்த படம் அதிக லாபம் கொடுத்துள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.