தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் நயன்தாரா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான நயன்தாரா தற்போது தாஸ் இயக்கத்தில் ஹாரர் + த்ரில்லர் கதையில் நடிக்க இருக்கிறார். இப்படத்தில் நயன்தாராவுடன் ஹரிஷ் உத்தமன் நடிக்க இருக்கிறார்.

இந்த நிலையில் இப்படத்தின் பெயரை இசையமைப்பாளர் அனிருத் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். படத்தின் பெயர் “DORA” ( டோரா ) .

  • Facebook
  • Google Plus