Suriya Have More Followers Compare Then Vijay !

Related Posts

Share This Post

நடிகர் சூர்யா கடந்த ஆண்டு மார்ச் மாதம் டிவிட்டரில் புதிய அக்கவுண்ட் உருவாக்கினார். அன்றைய தேதியில் இருந்து இன்றுவரை அவரை பின் தொடருபவர்களின் எண்ணிக்கை 1 மில்லியனை கடந்துள்ளது.

ஆனால் இளையதளபதி விஜய்யுன் டிவிட்டர் அக்கவுண்ட்டை பின் தொடருபவர்களின் எண்ணிக்கை 6 லட்சம் தான். சூர்யாவுக்கு முன்பே விஜய் டிவிட்டரில் இணைந்துவிட்டார்.

மேலும் விஜய்யுன் மானேஜர் தான் விஜய்யுன் ட்விட்டர் அக்கவுண்டில் அப்டேட் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தான் விஜய்யை விட சூர்யாவிற்கு அதிக ஃபாலோவர்ஸ் இருக்கிறார்கள் என கூறப்படுகிறது.