இந்திய சினிமாவில் இதுவரை அதிகம் வியுவ்ஸ் வந்த டீசர் அமிர்கான் நடித்த தூம் 3 படத்தின் டீசர் 17 M பார்வையாளர்கள் பார்த்துள்ளனர்.

இந்நிலையில் தலைவர் ரஜினி நடித்த கபாலி டீசர் 12 நாட்களில் தூம் 3 படத்தின் Life Time Recordடை முறியடித்து. இதுவரை கபாலி டீசரை 17.1 M பார்வையாளர்கள் பார்த்துள்ளனர்.  

இதனால் ரஜினி தான் எப்போதுமே நம்பர் 1 என்று ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சூப்பர் ஸ்டார் எப்போதும் சூப்பர் ஸ்டார் தான் மொத்தத்தில் தமிழ் சினிமா மகிழ்ச்சி. 

SHARE
Editor in chief - Avid blogger and celebrities favourite reporter. Superhero when it comes to finding an perfect angle for selfie, yes a selfie freak.
  • Facebook
  • Google Plus