ஆண்டு தோறும் தமிழ் சினிமாவை கௌரவிக்கும் வகையுள் SIIMA விருது வழங்கும் விழா நடக்கும். இந்த நிலையுள் இந்த வருடத்திற்கான விருது விழா விரைவில் நடக்கவுள்ளது.சிறந்த நடிகர்கள் பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்ட போட்டியாளர்கள் :

விக்ரம் (ஐ)
தனுஷ் (அனேகன்)
விஜய் சேதுபதி (ஆரஞ்சுமிட்டாய்)
ஜெயம் ரவி (தனி ஒருவன்)
லாரன்ஸ் (காஞ்சனா-2)
சிறந்த நடிகைகள் பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்ட போட்டியாளர்கள் : 

நித்யா மேனன் (ஓ காதல் கண்மணி)
நயன்தாரா (நானும் ரவுடி தான்)
எமி ஜாக்ஸன் (ஐ)
ஐஸ்வர்யா ராஜேஸ் (காக்கா முட்டை)
ஜோதிகா (36 வயதினிலே)
சிறந்த படம் பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்ட படங்கள் :  

காக்கா முட்டை
தனி ஒருவன்

ஓ காதல் கண்மணி
நானும் ரவுடி தான்

சிறந்த இயக்குனர் பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்ட போட்டியாளர்கள் :

விக்னேஷ் சிவன்
மோகன் ராஜா
மணிரத்னம்
கே.வி.ஆனந்த்
கௌதம் மேனன் 

SHARE
A body building enthusiast, Salman Khan of Tamil Nadu. Hand him a job and consider it done, Name a party and he will be there.
  • Facebook
  • Google Plus