SIIMA 2016 Award Function Winners Full Details !

Related Posts

SIMMA 2016 Celebrities Gallery

                              Tag : Siima, Red carpet, tamil celebrities, Hd pics,...

SIIMA Award Function Nominees Details !

ஆண்டு தோறும் தமிழ் சினிமாவை கௌரவிக்கும் வகையுள் SIIMA விருது வழங்கும்...

Share This Post

நேற்று பிரமாண்டமாக நடந்த SIIMA 2016 விருதில் வென்றவர்கள் முழு விவரம் …

சிறந்த நடிகர்: ஜெயம் ரவி (தனி ஒருவன்)

சிறந்த நடிகை: நித்யா மேனன் (ஓகே கண்மணி)

சிறந்த இயக்குனர்: விக்னேஷ்  சிவன் (நானும் ரௌடி தான்)

சிறந்த துணை நடிகர்: பிரகாஷ் ராஜ் (ஓகே கண்மணி)

சிறந்த துணை நடிகை: ராதிகா (தங்கமகன்)

சிறந்த வில்லன் நடிகர்: அருண் விஜய் (என்னை அறிந்தால்)

சிறந்த காமெடியன்: RJ பாலாஜி(நானும் ரௌடிதான்)

சிறந்த அறிமுக நடிகர்: ஜி.வீ.பிரகாஷ் (டார்லிங்)

சிறந்த அறிமுக நடிகை: கீர்த்தி சுரேஷ் (இது என்ன மாயம்)

சிறந்த பாடகர்: அனிருத் (தங்கமே பாடல் – நானும் ரௌடி தான்)

சிறந்த இசையமைப்பாளர்: அனிருத் (நானும் ரௌடி தான்)

அதிகம் கேட்கப்பட்ட பாடல்: ஏண்டி ஏண்டி (புலி – தேவி ஸ்ரீ பிரசாத்)

சிறந்த பாடகி: ஸ்வேதா மோகன் (என்ன சொல்ல – தங்கமகன்)

சிறந்த பாடலாசிரியர்: வைரமுத்து (ஓகே கண்மணி)

வாழ்நாள் சாதனையாளர் விருது: (பஞ்சு அருணாச்சலம்)