விஜய், அட்லீ கூட்டனியுல் தெறி படம் வெளியாகி வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

இந்த நிலையுள் தற்போது 3 வார சென்னை பாக்ஸ் ஆபீஸ் வசூல் விவரம் வெளியாகி உள்ளது. இதில் தெறி ரூ 8.76 கோடி சென்னையில் மட்டும் வசூல் செய்துள்ளது.

கடந்த வாரம் வெளிவந்த மனிதன் படம் 3 நாட்களில் ரூ 60 லட்சம் வசூல் செய்துள்ளது.

  • Facebook
  • Google Plus