Vijay 61st Movie Director And Producer ?

Related Posts

Updates on the pre release business of Vijay- Atlee project

The spokesperson of the Vijay Atlee team opened up...

Updates on Vijay 61- Exciting Rahman song and Rumours

Team of Vijay 61 has flown to Rajasthan to...

Vadivelu to join Vijay 61 crew very soon

Director Atlee who earlier revealed that comedian Vadivelu was...

Thalapathy 61 Movie HD Fan Made Design Poster | Specially For Vijay Fans

Mersal HD Fan Made Posters Special Mersal Posters For Thalapathy...

Vijay 61 comes with a bag of surprise for Fans

Ilayathalapathy Vijay who has teamed up with Atlee for...

Share This Post

தற்போது இளையதளபதி விஜய் மற்றும் பரதன் கூட்டனியுல் விஜய்யுன் 60 வது படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கியது. இதை தொடர்ந்து விஜய் 61 வது படத்தில் யாருடன் கூட்டனி அமைப்பார் என்பது அடுத்த கேள்வி.

இந்த நிலையுள் தற்போது வெளியான தகவல் நடிகர் பிரபுவின் சிவாஜி ப்ரொடக்சன் விஜய்யின் 61வது படத்தை தயாரிக்க உள்ளதாகவும் மேலும் அந்த படத்தை தெறி இயக்குனர் அட்லீ இயக்க உள்ளதாகவுள் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த கூட்டனி இணைந்தால் கண்டிப்பாக ரசிகர்கள் மத்தியுள் பெரிய வரவேற்ப்பு இருக்கும் மேலும் தகவல் விரைவில் வெளியாகும்.