Enthiran 2 aka 2.O Movie Latest Special Update !

Related Posts

Share This Post

ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிக்கும் படம் 2.O. மிக பெரிய பட்ஜெட்டில் உருவாகிறது இந்த படம். இப்படத்தின் மிக முக்கியமான தகவலை ஷங்கரே தற்போது பகிர்ந்துள்ளார்.

இதுவரை 100 நாட்கள் படப்பிடிப்பை முடித்துள்ளோம். இதில் மிக முக்கியமான சண்டை காட்சிகளும், VFX உதவியுடன் ரஜினி சார் மோதும் கிளைமாக்ஸ் காட்சியும் முடிந்து விட்டது என கூரினார். இதனால் தலைவர் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.