தற்போது ரசிகர்களுக்கு பிடித்தது போல் கதை தேர்ந்தெடுப்பதில் விஜய் ஆர்வம் காட்டி வருகிறார். தற்போது பரதன் உடன் இணையும் விஜய்யுன் 60வது படத்திலும் ரசிகர்களுக்கு பிடித்தது போல சில ஆலோசனை கூரியுல்லர் தளபதி.

இது  கிராமத்து படம் என்றாலும் கண்டிப்பாக நகரத்து கேரக்டர் ஒன்று வேண்டும் என்று விஜய் கூறியதால் கிராமத்து வேடங்களாக இருந்த இரண்டு கேரக்டர்களில் ஒன்றை நகரத்து கெட்டப்புக்கு மாற்றியுள்ளார் பரதன்.

இது மட்டும் இல்லாமல் கண்டிப்பாக இரண்டு அதிரடி பாடல்கள் உருவாக வேண்டும். அப்போதுதான் நான் ஆடுவதைப்பார்த்து எனது ரசிகர்களும் தியேட்டரில் ஆடி சந்தோசம் அடைவார்கள் என கூரியுல்லார்.

இதற்காக சந்தோஷ் நாராயணனிடம் இசையை கேட்டு ஓகே செய்த்துலாரம் விஜய். கண்டிப்பாக இந்த படம் மிக பெரிய விருந்தாக அமையும்.

SHARE
  • Facebook
  • Google Plus