Kabali Beats All Records & Created New Records

Related Posts

Share This Post

கபாலி டீசர் வெளியாகி அனைத்து சாதனைகளையும் படைத்து முதல் இடத்தில் உள்ளது. சமீபத்தில் கபாலி படத்தின் பாடல்கள் வெளியாகி ஹிட் ஆனது.

இதில் நெருப்புடா பாடல் 4.5 மில்லியன் ஹிட்ஸை எட்டியுள்ளது, மேலும் சமீபத்தில் வந்த நெருப்புடா டீசரும் பல லட்சம் விவ்ஸ் கடந்துள்ளது.

கபாலி படத்தின் பாடல் இந்தியா மட்டுமின்றி மலேசியா, சிங்கப்பூர், இலங்கை என பல நாடுகளில் ஐ-டியூனில் நம்பர் 1 இடத்தில் இருக்கிறது.

இதை அதிகாரப்பூர்வமாக இந்த ஆல்பத்தை வாங்கிய ThinkMusic நிறுவனமே வெளியிட்டுள்ளது.